தினமும் இஞ்சி சாறு குடித்தால் இதெல்லாம் நடக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இஞ்சி செரிமானத்தை மேம்படுத்துகிறது. உணவு விரைவில் ஜீரணமாக உதவுகிறது.

வாந்தியை, மலச்சிக்கலை குறைக்கிறது. பயணத்தின் போது ஏற்படும் குமட்டலும் குறையும்.

உடலில் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சமநிலைப்படுத்துகிறது. சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

கொழுப்பைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

உடல்நல பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவர்கள் ஆலோசனைக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.

இது வெறும் புரிதலுக்காக மட்டுமே. நிபுணர்களின் ஆலோசனையைப் பின்பற்றினால் நல்லது.