தினமும் எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

தினமும் பல் துலக்குவதால் உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பாக்டீரியா பெருகுவதை தடுக்கும்.

Image Source: pexels

பல் துலக்குவதால் ஈறு நோய் வரும் அபாயம் குறைகிறது.

Image Source: pexels

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

Image Source: pexels

சாதாரணமாக நாம் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய இரண்டு நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும்

Image Source: pexels

அதேபோல் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

Image Source: pexels

காலை ஒரு முறை, இரவு உணவு உண்ட பிறகு ஒரு முறை பல் துலக்கலாம்.

Image Source: pexels

பற்களை சுத்தம் செய்ய ஃப்ளாஸிங் அல்லது வாட்டர் பிக் பயன்படுத்துவதும் அவசியம்.

Image Source: pexels

வாயை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் தலா 30 வினாடிகள் ஒதுக்கலாம்.

Image Source: pexels