மழைக்காலத்தில் முடி சுருண்டு வறண்டு போவதைத் தவிர்க்க இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பருவ மழையில் ஈரப்பதம் அதிகரிப்பதால் முடி வறண்டு சுருண்டு போகலாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மென்மையான மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை டீப் கண்டிஷனிங் செய்யவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஈரமான முடியை சீவ வேண்டாம்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஹேர் சீரம் பயன்படுத்துவதால் சுருள் குறைகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மழையில் நனைந்த முடியை உடனே கழுவுங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சூடான நீரில் முடி கழுவுவதைத் தவிர்க்கவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சத்தான உணவு முடியை வலுவாக்குகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஹேர் ட்ரையரை குறைவாக பயன்படுத்துங்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வழக்கமாக தலைக்கு எண்ணெய் தடவுவதால் முடி மென்மையாக இருக்கும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி