எண்ணெய் சருமத்தால் அவதியா? - இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு தினசரி பராமரிப்பு அவசியமாகிறது

Image Source: pexels

நல்ல பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சருமம் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் தோற்றமளிக்கலாம்

Image Source: pexels

பலருக்கு எண்ணெய் சருமத்தை எப்படி பராமரிப்பது என்று சந்தேகம் இருக்கும்

Image Source: pexels

ஒரு நாளைக்கு 2 முறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள்

Image Source: pexels

முகத்தில் அடிக்கடி கைகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கைகளில் எண்ணெய் பசை ஒட்டிக்கொள்ளும்

Image Source: pexels

எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர் சன்ஸ்கிரீன் அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்

Image Source: pexels

பொரித்த, அதிக இனிப்பு உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டும்

Image Source: pexels

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் அதோடு புதிய பழங்கள் காய்கறிகள் சாப்பிட்டால் எண்ணெய் சுரப்பது குறையும்

Image Source: pexels

வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஃபேஸ் பேக் பயன்படுத்துவதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும்

Image Source: pexels

முகத்தில் பருக்கள் அல்லது எண்ணெய் பசை பிரச்சனை அதிகமாக இருந்தால் தோல் நோய் நிபுணரை அணுக வேண்டும்

Image Source: pexels