நைட்ல டீ குடிக்கிறீங்களா? உடனே நிறுத்துங்க... ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது!

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

இரவு தேநீர் அருந்துவதால் நெஞ்செரிச்சல் பிரச்சனை வரலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இரவு தேநீர் அருந்துவதால் காஃபின் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இது தூக்கம் வருவதை தாமதப்படுத்துகிறது. இதனால் தூக்கத்தின் தரம் குறையலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அடிக்கடி இரவில் தேநீர் அருந்துவது தூக்க வழக்கத்தை பாதிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சிலருக்கு தேநீர் அருந்துவதால் அசிடிட்டி நெஞ்செரிச்சல் வரலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் சிலருக்கு பதட்டம் அல்லது இதய படபடப்பு ஏற்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இரவு அடிக்கடி தேநீர் அருந்துவதால் சிறுநீர் கழிக்க எழ வேண்டியிருக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இரவு தேநீரால் வயிற்று பிரச்சனைகள் கூட வரலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதற்கு பதிலாக நீங்கள் ஹெர்பல் டீ, க்ரீன் டீ, துளசி டீ போன்றவற்றை குடிக்கலாம்.