தினமும் மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தினமும் மோர் அருந்துவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மோர் குடிப்பதால் செரிமான மண்டலம் நன்றாக இருக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வெறும் வயிற்றில் மோர் குடிப்பதாலும் கூட பலன்கள் கிடைக்கும்.

நீங்கள் சாப்பிட்ட உணவு விரைவாக செரிக்கிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மோர் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மோர் அருந்துவதால் எலும்புகள் வலுப்பெறுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மோரில் நல்ல அளவில் புரதமும் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அதில் வைட்டமின் பி12 பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன.