ஈறுகளில் இருந்து சீழ் வடிதலை குணப்படுத்த 7 சூப்பரான வீட்டு வைத்தியங்கள் இதோ

Published by: ராஜேஷ். எஸ்

பையோரியா பீரியடோன்டைடிஸ் (ஈறு நோய்) ஒரு தீவிரமான நோய் ஆகும்.

சிகிச்சைக்காக பல் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

1.உப்பு நீரால் வாய் கொப்பளிக்கவும்.

2. தேங்காய் எண்ணெயால் வாய் கொப்பளிக்கவும்.

3. மஞ்சளைப் பயன்படுத்துங்கள்.

4.வேப்பம் பயன்படுத்துங்கள்.

5. வைட்டமின் சி மற்று டி-யை அதிகரிக்கவும்.

6. இரண்டு முறை பல் துலக்குங்கள்.

ஃப்ளோசிங் மற்றும் மவுத் வாஷ் செய்யவும்.