அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய 5 அழகு குறிப்புகள், நீங்களும் பின்பற்றுங்கள்

Image Source: pexels

இந்த நவீன காலத்தில் அழகாக தோன்றுவது மேக்கப்பை மட்டுமே சார்ந்து இருக்காது

Image Source: pexels

மேக்கப் மட்டுமல்லாமல் சரியான தோல் பராமரிப்பும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் கூட அதே அளவு முக்கியம்

Image Source: pexels

உங்கள் அன்றாட வாழ்க்கையில் சிறு சிறு பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தினால் உங்கள் சருமம் இயற்கையாகவே பளபளப்பாகத் தோன்றும்

Image Source: pexels

ஒரு நாளைக்கு குறைந்தது 7, 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். பருவத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு 3 முதல் 45 லிட்டர் தண்ணீர் குடித்தால் உங்கள் சருமம் நீரேற்றமாக இருக்கும்.

Image Source: pexels

ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தைக் கழுவ வேண்டும், டோனர் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்..

Image Source: pexels

வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் கட்டாயம் பூச வேண்டும். இது உங்கள் சருமத்தை தீங்கு விளைவிக்கும். புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும்.

Image Source: pexels

உங்கள் உணவில் புதிய பழங்கள், காய்கறிகள், நட்ஸ், புரதம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்

Image Source: pexels

தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். சரியாக தூங்கினால் அதன் மூலம் கருவளையங்கள் குறையும்.

Image Source: pexels