ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கிறது கொழுப்பைக் குறைக்கிறது எடையைக் குறைக்க உதவுகிறது கண் பார்வையை வலுவாக்குகிறது இதயத்தை காக்க உதவுகிறது சிறுநீரக கற்களைத் தடுக்கிறது புற்றுநோயைத் தடுக்கிறது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது