சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்!



சிறுநீரகம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு;
நமது பழக்கவழக்கங்கள் அதன் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது


சரியாக தூங்காமல் இருப்பது



உணவில் அதிக அளவு உப்பு சேர்ப்பது



சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது



அதிகமாக வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்வது



உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது



சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது



சிறுநீரை அடக்குவது



மதுபானம் அருந்துவது



புகை பிடித்தல்