ஜிஎஸ்டி பற்றி தெரியாத உண்மைகள்.. சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதித்த முதல் நாடு பிரான்ஸ் கனடாவில் பின்பற்றும் ஜி.எஸ்.டி முறை இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது இந்தியாவில் ஜிஎஸ்டியை அமல்படுத்த வேண்டும் என்று விஜய் கேல்கர் கமிட்டி பரிந்துரைத்தது செப்டம்பர் 2016 இல், இந்திய ஜனாதிபதி ஜிஎஸ்டி கவுன்சிலை நிறுவினார் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவில் ஜூலை 1, 2017 அன்று விதிக்கப்பட்டது ஜிஎஸ்டியை அமல்படுத்திய முதல் மாநிலம் அசாம் அமிதாப் பச்சன் ஜிஎஸ்டியின் பிராண்ட் தூதர் ஆவார் ஜிஎஸ்டி கவுன்சில் தற்போது நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் உள்ளது ஜிஎஸ்டி கவுன்சிலில் தற்போது 31 உறுப்பினர்கள் உள்ளனர்