மிகக் குறைவாக விவாகரத்து நடைபெறும் நாடு எது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

உலகளவில் நாளுக்கு நாள் விவாகரத்து விகிதம் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

விவாகரத்து பெறும் நாடுகள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இந்தியாவில் மிகக் குறைவாக, அதாவது வெறும் 1 சதவீதம் மட்டுமே விவாகரத்து நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

3 சதவீத விவாகரத்து விகிதத்துடன் சிலி நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கொலம்பியா 9% விவாகரத்துடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

மெக்சிகோ 15 சதவீத விவாகரத்து விகிதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

22% சதவீத விவாகரத்து விகிதத்துடன் துருக்கி 5வது இடத்தில் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

டாப் 10 பட்டியலில் இலங்கை, பெரு, ஈரான் ஆகிய நாடுகளும் உள்ளது