இந்தியாவின் ஸ்ட்ராபெரி தலைநகரம் பற்றி தெரியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

இந்தியாவில் உள்ள பல நகரங்கள் பழங்களின் பெயர்களால் அறியப்படுகின்றன.

Image Source: pexels

அந்த வகையில் ஸ்ட்ராபெர்ரிகள் அதிகமாக பயிரிடப்படும் நகரம் பற்றி தெரியுமா?

Image Source: pexels

இது இந்தியாவின் ஸ்ட்ராபெரி தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது

Image Source: pexels

மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வரை ஸ்ட்ராபெர்ரி தலைநகரம் என்று அழைக்கிறார்கள்.

Image Source: pexels

இது சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாசஸ்தலம் ஆகும், இங்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

Image Source: pexels

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஸ்ட்ராபெரிக்களில் 80 சதவிகிதம் மகாபலேஷ்வரில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது

Image Source: pexels

மகாபலேஷ்வரின் வெப்பநிலை மற்றும் சிவப்பு நிற ஜாம்பா மண் ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு ஏற்றது.

Image Source: pexels

மகாராஷ்டிர மாநிலம் மகாபலேஷ்வரில் பல்வேறு வகையான ஸ்ட்ராபெரி பயிரிடப்படுகின்றன. அவற்றில் சாண்ட்லர் வகை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

Image Source: pexels

இதற்கு மேலதிகமாக, ஸ்வீட் சார்லி மற்றும் கேமரோசா ஆகிய வகைகளும் பயிரிடப்படுகின்றன.

Image Source: pexels