2,166,086 சதுர கி.மீ கொண்ட இத்தீவு டெக்சாஸின் மூன்று மடங்கு அளவாகும்.
பூமியில் மிகவும் ஈரமான இடங்களில் ஒன்றாகும் மற்றும் குறைந்த மக்கள் வசிக்கும் இவ்விடம் 821,400 சதுர கி.மீ கொண்டது.
உலகின் மிகவும் மாறுபட்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டுள்ள இத்தீவு 748,168 சதுர கி.மீ ஆகும்.
ஆப்பிரிக்காவின் கடற்கரையிலிருந்து 250 மைல் தொலைவில் அமைந்துள்ள இவ்விடம் 587,295 சதுர கி.மீ வரை உள்ளது.
கனடாவின் மிகப்பெரிய தீவாகும்,இது சுமார் 507,451 சதுர கிமீ வரை உள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களை கொண்ட இத்தீவின் நீளம் 443,066 சதுர கி.மீ ஆகும்.
ஜப்பானின் நான்கு முதன்மைத் தீவுகளில் மிகப் பெரியது, இதன் நீளம் 227,898 சதுர கி.மீ ஆகும்.
கனேடிய ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது, இது 217,291 சதுர கி.மீ
கொண்டது.