ராகுல் காந்திக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுகிறது.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: PTI

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மஞ்சள் புத்தக நெறிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Image Source: PTI

வெளிநாட்டு பயணங்களின் போது ராகுல் காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறுவது குறித்து சிஆர்பிஎஃப் கவலை தெரிவித்துள்ளது.

Image Source: PTI

இத்தகைய சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு என்ன பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

Image Source: PTI

ராகுல் காந்திக்கு CAPF மூலம் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Image Source: PTI

இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது

Image Source: PTI

இசட் பிளஸ் பாதுகாப்பு குழுவில் சுமார் 55 பாதுகாவலர்கள் இருப்பார்கள்.

Image Source: PTI

இதில் சிஆர்பிஎஃப்ன் சிறந்த கமாண்டோக்களும் அடங்குவர்

Image Source: PTI

இதனுடன் டெல்லி காவல்துறை மற்றும் ஐடிபிபி வீரர்களும் உள்ளனர்.

Image Source: PTI

அனைத்து வீரர்களும் தற்காப்பு கலை மற்றும் சண்டைப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும், MP5 துப்பாக்கிகளை வைத்திருப்பார்கள்.

Image Source: PTI