விமானத்தின் அதிகபட்ச வேகம் என்ன.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Pexels

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் தங்கள் இலக்கை அடைய வானில் பறக்கின்றன.

Image Source: Pexels

தினசரி 3000 முதல் 3200 உள்நாட்டு விமானப் பயணங்கள் நடைபெறுகிறன்றன. அதில் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர்.

Image Source: Pexels

ஆனால், உங்களுக்குத் தெரியுமா விமானத்தின் முழு வேகம் என்ன என்று.?

Image Source: Pexels

விமானத்தின் முழு வேகம் அதன் வகை, அளவு மற்றும் எஞ்சினைப் பொறுத்தது.

Image Source: Pexels

எல்லா விமானங்களும் ஒரே வேகத்தில் பறப்பதில்லை

Image Source: Pexels

வணிக விமானங்களாக பயன்படுத்தப்படும் விமானங்கள் ஏறக்குறைய மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் புறப்படுகின்றன.

Image Source: Pexels

ஆயினும், வானில் இவற்றின் வேகம் மணிக்கு 550 கிலோமீட்டர் முதல் 900 கிலோமீட்டர் வரை இருக்கும்.

Image Source: Pexels

இந்த விமானங்களின் அதிகபட்ச வேகம் அல்லது முழு வேகம் மணிக்கு சுமார் 900 முதல் 950 கிமீ இருக்கலாம்.

Image Source: Pexels

ஆனால், எரிபொருள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, விமானங்கள் எப்போதும் முழு வேகத்தில் பறப்பதில்லை.

Image Source: Pexels