குழந்தை அடிக்கடி அடம்பிடித்தால், இதோ கட்டுப்படுத்தும் வழிகள்

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: Copilot

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா.?

Image Source: pexels

மீண்டும் மீண்டும் வேண்டாம் என்று சொன்ன பிறகும் விஷயங்களை பற்றி பிடிவாதமாக இருக்கிறார்களா.?

Image Source: Copilot

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் அர்த்தமற்ற பிடிவாதத்தால் கவலைப்படுகிறார்கள்.

Image Source: pexels

இத்தகைய சூழ்நிலையில், உங்கள் பிடிவாதமான குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி சில வழிகளை உங்களுக்கு சொல்கிறோம்.

Image Source: pexels

உங்கள் குழந்தையின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றாதீர்கள். அவ்வாறு செய்தால் குழந்தைகள் மேலும் பிடிவாதமாகிறார்கள்.

Image Source: pexels

குழந்தைகள் அடம்பிடித்தால், அவர்களைக் கண்டிப்பதோ அல்லது கத்துவதோ இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

Image Source: pexels

குழந்தை தான் நினைத்ததை சாதிக்க அழுகிறான் அல்லது கத்துகிறான் என்றால், அதை அப்படியே செய்ய விடுங்கள். கொஞ்ச நேரத்தில் அவன் அமைதியாகிவிடுவான்.

Image Source: pexels

சிறுவர்கள் கோபித்துக் கொண்டால், அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள்.

Image Source: pexels

சிறுவர்களுக்கு சகிப்புத்தன்மை அவசியம். சிறுவர்கள் 'வேண்டாம்' என்பதைக் கேட்கப் பழக்குங்கள்.

Image Source: pexels