இன்டர்நெட் இல்லாமல் டிராவல் செய்வது எப்படி?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

பயணத்திற்கு முன் ஆஃப்லைன் வரைபடம் பதிவிறக்கம் செய்யவும்.

Image Source: pexels

தேவையான டிக்கெட் மற்றும் ஹோட்டல் நகலை போனில் சேமித்து வைக்கவும்.

Image Source: pexels

முக்கியமான தொலைபேசி எண்களை குறித்து வைத்துக்கொள்ளவும்.

Image Source: pexels

வழித்தட தகவலை முன்பே படித்துக்கொள்ளவும்.

Image Source: pexels

ஆஃப்லைன் இசை மற்றும் பொழுதுபோக்கை பதிவிறக்கம் செய்யவும்.

Image Source: pexels

பவர் பேங்கை உங்களுடன் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.

Image Source: pexels

பணத்தையும் உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

Image Source: pexels

முக்கியமான ஆவணங்களின் புகைப்படங்களை தொலைபேசியில் சேமித்து வைக்கவும்.

Image Source: pexels

உள்ளூர் மக்களிடம் வழி கேட்க தயங்காதீர்கள்.

Image Source: pexels

முன்கூட்டியே திட்டமிடுவது பயணத்தை எளிதாக்குகிறது.

Image Source: pexels