பாம்புகள் கடிக்கும்போது ஒரு முறைக்கு எவ்வளவு விஷம் வெளியிடுகின்றன?

Published by: குமரவேல்
Image Source: pexels

பாம்பு உலகின் மிக ஆபத்தான மற்றும் விஷமுள்ள உயிரினங்களில் ஒன்றாகும்.

Image Source: pexels

உலகில் பாம்புகளின் பல ஆயிரம் வகைகள் காணப்படுகின்றன.

Image Source: pexels

இவற்றில் சில பாம்புகள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தவை மற்றும் ஆபத்தானவை.

Image Source: pexels

உலகில் சுமார் 3900 பாம்பினங்கள் உள்ளன அவற்றில் சுமார் 725 இனங்கள் விஷத்தன்மை கொண்டவை

Image Source: pexels

இப்படி இருக்கையில், பாம்பு கடித்தால் ஒரு முறைக்கு எவ்வளவு விஷம் வெளியேறும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

பாம்பின் வகை, அளவு மற்றும் கடிக்கும் வேகத்தை பொறுத்து, ஒரு முறை கடிக்கும்போது பாம்பின் உடலில் இருந்து வெளியேறும் விஷத்தின் அளவு மாறுபடும்

Image Source: pexels

கோப்ரா பாம்பு ஒரு முறை கடித்தால் சராசரியாக 50-100 மில்லிகிராம் விஷத்தை வெளியிடுகிறது.

Image Source: pexels

வைப்பர் பாம்பு ஒரு முறை கடித்தால் 20-50 மில்லிகிராம் விஷத்தை வெளியிடுகிறது.

Image Source: pexels

கட்டு விரியன் பாம்பு ஒரு முறை கடித்தால் 5-10 மில்லிகிராம் விஷத்தை வெளியிடுகிறது.

Image Source: pexels