இந்த விலங்குகள் தூங்கவே செய்யாது தெரியுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

புல் தவளைகள் எனப்படும் நீர்நில வாழ்வன தூக்கமில்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். மாதக்கணக்கில் தூக்கமில்லாமல் வாழும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பெரிய வெள்ளை சுறா போன்ற சில வகை சுறாக்கள் ஆக்ஸிஜனுக்காக தூங்காமல் நீந்திக்கொண்டே இருக்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

கசல் குடும்பத்தைச் சேர்ந்த மான்கள் குறைவாக தூங்கும்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

யானைகள் கூட குறைவாக தூங்குகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே தூங்குகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஒட்டகச்சிவிங்கிகள் அவ்வப்போது தூங்கும். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேல் தூங்காது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆல்பட்ரோஸ்கள் இந்த கடல் பறவைகள் பறக்கும்போது தூங்குகின்றன

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

பழுப்பு நிற வெளவால்கள் அசாதாரண தூக்க முறைகளைக் கொண்டுள்ளன. பழுப்பு நிற வெளவால்கள் ஒரு நாளைக்கு 20 மணிநேரம் தூங்குகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

குதிரைகள் படுத்துக்கொண்டும் நின்றுகொண்டும் தூங்கும் முழங்கால்களை பூட்டிக்கொள்ளும்