பாம்பின் வாயில் எத்தனை பற்கள் இருக்கும்.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: pexels

பாம்பைப் பற்றி நினைத்தவுடன், முதலில் அவற்றின் விஷப் பற்கள் நினைவுக்கு வருகின்றன.

Image Source: pexels

சாதாரணமாக பாம்பின் வாயில் 100 முதல் 300 வரை பற்கள் இருக்கும்.

Image Source: pexels

பாம்பின் பற்கள் மெல்லியவை கூர்மையானவை மற்றும் பின்னோக்கி வளைந்தவை.

Image Source: pexels

பாம்பின் பற்கள் வேட்டையாட அவைகளுக்கு உதவுகின்றன.

Image Source: pexels

பாம்பின் பற்களின் எண்ணிக்கை இனத்தைப் பொறுத்து வேறுபடும்.

Image Source: pexels

பாம்புகளுக்கு 2 வகையான பற்கள் உள்ளன: சாதாரண பற்கள் மற்றும் விஷப் பற்கள்.

Image Source: pexels

விஷமற்ற பாம்புகளுக்கு 60 முதல் 100 பற்கள் வரை இருக்கும்.

Image Source: pexels

விஷப் பாம்புகளான கட்டு விரியன் மற்றும் விரியன் பாம்புகளுக்கு 20-40 பற்கள் இருக்கும்.

Image Source: pexels

பாம்பின் பற்கள் உடைந்தாலும் காலப்போக்கில் புதிய பற்கள் முளைக்கும்.

Image Source: pexels