உலகிலேயே மிகவும் சுத்தமான கால்வாய் எது? எங்கு உள்ளது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

கழிவுநீர் கால்வாய் என்றாலே அழுக்கு என்று நினைவுக்கு வரும். ஆனால் உலகில் சில இடங்கள் இதற்கு மாறாக உள்ளன.

Image Source: pexels

பல நாடுகளின் கால்வாய்கள் மிகவும் சுத்தமாகவும், பார்க்க நன்றாகவுமிருக்கும்.

Image Source: pexels

இங்கே கால்வாய்களும் ஒரு அழகான நீரோடையாகத் தோன்றுகின்றன.

Image Source: pexels

ஜப்பான்தான் உலகில் மிக சுத்தமான கால்வாய்களைக் கொண்ட நாடு. ஷிமாபரா நகரில் இந்தக் கால்வாய் உள்ளது.

Image Source: pexels

இந்த கால்வாயில் உள்ள தண்ணீர் மிகவும் சுத்தமாக இருப்பதால், அதில் சாதாரண மீன்களுக்கு பதிலாக கார்ஃப் மீன்கள் உள்ளன.

Image Source: pexels

கார்ப் மீன்கள் ஒரு வகை நன்னீர் மீன்கள். சுத்தமான நீரில் காணப்படும் இந்த மீன்கள் அந்த வடிகால் கால்வாயில் காணப்படுகின்றன.

Image Source: pexels

மீன்கள் கால்வாய்களில் உள்ள பாசி மற்றும் பூச்சிகளை உண்டு இயற்கையாகவே சுத்தம் செய்ய உதவுகின்றன.

Image Source: pexels

இந்த சுத்தமான கால்வாய்கள் நகரத்திலேயே ஒரு அழகான, நீர் சூழல் அமைப்பை உருவாக்குகின்றன. இவை சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.

Image Source: pexels

ஜப்பானிய கலாச்சாரத்தில் சுகாதாரம் மற்றும் இயற்கையுடன் ஒன்றிணைவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்

Image Source: pexels

இந்த கழிவுநீர் கால்வாய்கள் உலகின் பல நகரங்களுக்கும் இயற்கைக்கு உகந்ததாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றன.