ரயிலில் வெயிட்டிங் டிக்கெட்டில் பயணம் செய்ய முடியுமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

ரயிலில் பயணம் வசதியாக இருக்கும். அதனால்தான் கோடிக்கணக்கானோர் ஒவ்வொரு நாளும் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சர்வதேச அளவில் இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ளது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஆனால் வெயிட்டிங் டிக்கெட்டில் ரயிலில் பயணம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஆனால் முன்புபோல் இப்போது வெயிட்டிங் டிக்கெட்டில் ரயில்வேயில் பயணம் செய்ய முடியாது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஏனெனில் இந்திய ரயில்வேகள் விதிகளை கடுமையாக்கியுள்ளன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

நீங்கள் வெயிட்டிங் டிக்கெட் எடுத்து ஏசி-ஸ்லீப்பரில் பயணம் செய்தால் TTE உங்களை கேள்வி கேட்பார்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

அடுத்த நிலையத்தில் TTE உங்களை ரயிலிலிருந்து இறக்கிவிடலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ரயிலின் இறுதி நிலையம் வரை உள்ள கட்டணத்துடன் 400 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

முன்பு கவுண்டரில் இருந்து வெயிட்டிங் டிக்கெட் எடுத்து ஏசி-ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யலாம். ஆனால் இப்போது அதை நிறுத்திவிட்டனர்.