கவுதம் அதானி குறித்த சில தகவல்கள் இதோ..



அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி



இந்திய பணக்காரர்களில் இவரும் ஒருவர்



இவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்



ஆசியாவை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் 3வது இடத்திற்கு வந்துள்ளது இதுவே முதல் முறை!



இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்



20 வயதிலேயே வைர வியாபாரியானார்



தற்போது இவரது நிகர மதிப்பு 145.1 மில்லியன்!



தன் சொந்த முயற்சியால் மட்டுமே இவ்வளவு உயரத்தை எட்டியுள்ளார்



இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அதானி விளங்குகிறார்