மறுநாள் வைத்து சாப்பிடவே கூடாத உணவுகள் அப்படி சாப்பிட்டல் அவை உடல் நலனை பாதிக்கும். அதில் சில.. கீரை வகைகள் கடல் உணவுகள் எண்ணெயில் சமைத்த உணவுகள் சிக்கன் கறி உருளைக்கிழங்கு பீட்ரூட் வேகவைத்த முட்டை காளான்