ஜெல்லி மீன்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்

ஜெல்லி மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகள் பழமையானது

ஜெல்லிமீனுக்கு இதயமோ, நுரையீரலோ, மூளையோ இல்லை

ஜெல்லிமீன் மெடுசா என்று அழைக்கப்படுகிறது

ஜெல்லிமீன்கள் தங்களை குளோன் செய்ய முடியும்

வழவழக்கும் தன்மையால் அவை சிக்குவதில்லை

சிறிய மீன்களே இதன் உணவாகும்

Turritopsis dohrnii ஜெல்லிமீன் வகைக்கு இறப்பே கிடையாது

ஜெல்லி மீன்கள் இறந்தாலும் மீண்டும் வளரும் தன்மை கொண்டது

சில ஜெல்லிமீன் வகைகள் ஒளிரும் தன்மைக்கொண்டது