தூத்துக்குடி - மக்ரூன்



ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா



ஊட்டி - வர்க்கி



கோவில்பட்டி - கடலை மிட்டாய்



தென்காசி - பார்டர் பரோட்டா



ஆம்பூர் - பிரியாணி



மணப்பாறை - முறுக்கு



ஆற்காடு - மக்கன் பேடா



காஞ்சிபுரம் - கடம்பு இட்லி



கும்பகோணம் - டிகிரி காபி



மதுரை- ஜிகர்தண்டா



திருநெல்வேலி - அல்வா



திண்டுக்கல் - தலப்பாகட்டி பிரியாணி