‘புட்ட பொம்மா’ பூஜா ஹெக்டேவின் வயது என்ன? கவர்ச்சியா இருக்க என்ன செய்கிறார்?

நடிகை பூஜா ஹெக்டே நீண்ட காலமாக நடித்து வருகிறார். அப்படியானால் அவரது வயது என்ன?

Published by: ராஜேஷ். எஸ்

பூஜா ஹெக்டே 1990இல் அக்டோபர் 13 அன்று பிறந்தார். தற்போது அவருக்கு 35 வயது.

மும்பையில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்.

2010 இல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாம் ரன்னர் அப் ஆகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

2012 இல் ஜீவாவுடன் நடித்த ‘முகமூடி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

2014 ஆம் ஆண்டு நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு லைலா கோசம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

அல்லு அர்ஜூன் உடன் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ ’திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக மொஹஞ்சதாரோ திரைப்படத்துடன் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.

விஜயின் ‘பீஸ்ட்’ படம் மூலம் மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

அவரது தாய்மொழி துளு. அதுமட்டுமின்றி, ஆங்கிலம், இந்தி, மராத்தி, கன்னட மொழிகள் தெரியும்.

35 வயதிலும், பூஜா ஹெக்டே மிகவும் ஃபிட்டாக, கவர்ச்சியாக இருக்க அவர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்.