யானைகள் குறித்த அறிதான தகவல்கள்



உலகில் மிகப்பெரிய மிருகம், யானைதான்



யானைகளின் காதுகளை வைத்தே அவை என்ன இனத்தை சேர்ந்தவை என்பதை சொல்லிவிட முடியும்



யானைகள் வளரும் வரை அவற்றுடைய தந்தங்களும் வளர்ந்து கொண்டே இருக்குமாம்



யானைகளின் தசை 2.5 செ.மீ அளவிற்கு தடிமனானவை



யானைகள், சுமார் 150 கிலோ அளவிற்கான உணவை ஒரு நாளைக்கு உட்கொள்ளுமாம்



நில அதிர்வுகளின் மூலம் யானைகள் பேசிக்கொள்ளுமாம்



ஒரு குட்டி யானை, பிறந்தவுடன் சுமார் 20 நிமிடத்திற்கு நிற்கும் திறன் உடையதாம்



யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம்



மனிதர்களுடன் வாழ்வதற்கு விரும்பும் விலங்குகளுள் யானையும் ஒன்று