இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு பல்கலைக்கழகம் 83.16 மதிப்பெண்களுடன், என்ஐஆர்எஃப் தரவரிசைப்படி முதலிடம் வகிக்கிறது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

இது ஆசிரியர்கள், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் தரம் போன்ற பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது.

Image Source: freepik

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) டில்லிப பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Image Source: freepik

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்(JNU) 68.92 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Image Source: freepik

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 67.73 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது

Image Source: freepik

இவற்றில் பெரும்பாலான இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு CUET UG வழியாக அனுமதி வழங்கப்படுகிறது.

Image Source: freepik

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை(UG), முதுகலை(PG), முதுகலை டிப்ளோமா உட்பட பல்வேறு படிப்புகள் உள்ளன

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

இவ்வுலகில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், நாட்டின் சிறந்த கல்வி மற்றும் வசதிகள் வழங்கப்படுகின்றன.

Image Source: freepik