காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை வாங்கிய பதக்கங்கள் :



2018 - 64 பதக்கங்கள்



2014 - 64 பதக்கங்கள்



2010 - 101 பதக்கங்கள்



2006 - 49 பதக்கங்கள்



2002 - 69 பதக்கங்கள்



1998 - 25 பதக்கங்கள்



2022 காமன்வெல்த் பிர்மிங்காமில் தொடங்கவுள்ளது



2022 காமன்வெல்த்தில் பி.வி.சிந்து மற்றும் மன்பிரீத் சிங் இந்திய கொடியை ஏந்த உள்ளார்கள்.



இதுவரையில் ஒருமுறை மட்டுமே (2010) இந்தியா காமன்வெல்த் போட்டியினை நடத்தியுள்ளது