தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது சென்னையிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது சென்னையில் பல சாலைகள் தண்ணீரில் மூழ்கியவாறு காட்சியளிக்கின்றன குறிப்பாக எழும்பூர் பகுதியில் உள்ள காலணியில் தண்ணீர் நிரம்பியுள்ளது புதூர் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்படும் வானிலை நேற்று, கனமழையிலும் பள்ளிக்கு செல்லும் குழந்தை வெள்ளத்தில் மிதந்து செல்லும் வாகனத்தை படத்தில் காணலாம் புதூரில் வெளுத்து வாங்கும் மழை