இந்த நாட்டில் இருந்தால் வருமான வரியே கட்டத்தேவையில்லை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் மக்களிடம் நேரடியான வரி வசூலிக்கப்படுவதில்லை பஹ்ரைன் நாட்டில் மக்களிடம் நேரடியான வரி வசூலிக்கப்படுவதில்லை குவைத் நாட்டில் மக்களிடம் வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை சவுதி அரேபியா நாட்டில் மக்களிடம் நேரடியான வரி வசூலிக்கப்படுவதில்லை பஹாமாஸ் நாட்டில் வசிக்கும் மக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை புருனே நாட்டில் மக்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை கேமன் தீவுகளில் யாரும் வருமான வரி கட்ட வேண்டியதில்லை ஓமன் நாட்டு குடிமக்கள் தனி நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை கத்தார் நாட்டில் வசிக்கும் மக்கள் யாரும் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை மொனாக்கோ நாட்டு குடிமக்களிடம் வருமான வரி வசூலிக்கப்படுவதில்லை