பணத்தின் தேவையும் அதை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டே போகிறது



கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்



நம்மால் செய்ய முடிந்த தெளிவான இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டும்



ஒரு போதும் நேரத்தை வீணடிக்க கூடாது



ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்



துவண்டு போக கூடாது, விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்



நல்ல வட்டாரத்தில் இருக்கும் மக்களுடன் தொடர்பில் இருக்கவும்



தொண்டு நிறுவனங்கள், சமூகத்திற்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்



உடல் ஆரோக்கியத்திற்கும் மன நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்