ஜெஃப் பெசோஸ் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல், கணிணி அறிவியல் படித்தார் எலான் மஸ்க், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக படிப்பை பாதியிலே விட்டுவிட்டார் LVMH CEO பெர்னார்ட் அர்னால்ட் பிரான்ஸில் உள்ள பொறியியல் பட்டம் பெற்றார் மெட்டா தலைவர் மார்க், ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்பை பாதியிலே விட்டுவிட்டார் பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழக பல்கலைக்கழக படிப்பை பாதியிலே விட்டுவிட்டார் ஸ்டீவ் பால்மர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் பெர்க்ஷயர் ஹாத்வேயின் CEO வாரன் பஃபெட், கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் பொருளாதார முதுகலை பட்டம் பெற்றார் லாரி எலிசன் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக படிப்பை பாதியிலே விட்டுவிட்டார் லாரி பேஜ் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார் செர்ஜி பிரின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணிணி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்