1 ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: pexels

இன்றைய கணக்கின்படி நமது 1 ரூபாய் மதிப்பு இஸ்ரேலில் சுமார் 0.033 ஷெக்கெல்களுக்கு சமம்.

Image Source: pexels

அதாவது இஸ்ரேலில் 1 ஷெக்கல் நமது நாட்டில் சுமார் 30.12 ரூபாய்க்கு சமம்.

Image Source: pexels

இஸ்ரேலின் பணத்தை 'இஸ்ரேலிய புதிய ஷெக்கல்' என்று அழைக்கிறார்கள்.

Image Source: pexels

இந்திய ரூபாய் மதிப்பை விட இஸ்ரேலிய ஷெக்கெல் மதிப்பு சுமார் 30 மடங்கு அதிகம்.

Image Source: pexels

போர் சூழ்நிலை காரணமாக இந்த பணத்தின் மதிப்பு தினமும் மாறுகிறது.

Image Source: pexels

அங்கு நமது ரூபாய் மதிப்பு குறைவாக இருப்பதால், இஸ்ரேல் பயணம் இந்தியர்களுக்கு சற்று விலை உயர்ந்ததாக இருக்கும்.

Image Source: pexels

இஸ்ரேலில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் சுமார் 6-8 ஷெக்கெல்ஸ் என்றால், இந்திய மதிப்பில் 180 முதல் 240 ரூபாய் வரை இருக்கும்.

Image Source: pexels

இஸ்ரேலில் ரொக்கத்தை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கே முக்கியத்துவம் அதிகம்.

Image Source: pexels

போர் மேகங்கள் சூழ்ந்திருந்தாலும் இஸ்ரேல் மத்திய வங்கியின் நடவடிக்கைகளால் ஷெக்கெல் மதிப்பு நிலையாக இருக்கும்.

Image Source: pexels