2026இல் 10 சிறந்த வணிக யோசனைகள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மசாலா தயாரிப்பு தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

காகிதக் கப்புகள், தட்டுகள் தயாரிப்பு நல்ல தேர்வு.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஆன்லைன் கிப்ட், ஹாம்பர் தொழிலுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

வீட்டில் தயாரித்த உணவு, டிபன் சேவையுடன் நல்ல வருமானம் பெறலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி தொடங்குவது இன்றைய காலத்தில் லாபகரமானது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

ஆர்கானிக் ஃபார்மிங், ஆர்கானிக் பொருட்கள் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மொபைல் ஆக்சஸரீஸ் விற்பனை நல்ல லாபத்தை அளிக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

பிரிண்ட்-ஆன்-டிமாண்ட் டி-ஷர்ட் தொழில் இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சோலார் பொருட்கள் தொழில் எதிர்காலத்திற்கான அற்புதமான வாய்ப்பு.