வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே சத்துகள் மாதுளையில் அடங்கியுள்ளன நார்ச்சத்து, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மாதுளையில் அடங்கியுள்ளன ஞாபக சக்தியை அதிகரிக்கும் அல்சைமர், மூளையில் கட்டிகள் வருவதைத் தடுத்து பாதுகாக்கும் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு நல்லது டைப் 2 வகை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும் ரத்த சோகையில் இருந்து குணமாக்கும் மெனோபாஸ் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது புற்றுநோயை எதிர்த்துப் போராடும் குணமுடையது கல்லீரலைப் பாதுகாக்கும்