திவ்யா கணேஷ் ராமநாதபும், கமுதியில் பிறந்தார் வேந்தர் டிவியில் ”மூன்றாவது கண்” ஷோவை தொகுத்து வழங்கினார் சென்னையில், சட்டம் படித்தவர் சன் டிவி கேளடி கண்மணிதான் இவரது முதல் சீரியல் பின் Zee தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியல் மூலம் பிரபலமானார் மீண்டும் சுமங்கலி சீரியல் மூலமாக சன் டிவியில் எண்ட்ரி கொடுத்தார் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் மூலம் செம்ம ட்ரெண்ட்டிங்கில் இருக்கிறார் சோஷியல் மீடியாவில் இவர் படு ஆக்டிவ்.. அடங்காதே, கண்ணாடி படங்கள் மூலம் வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார் தடைகளை தகர்க்கும் திவ்யா கணேஷுக்கு வாழ்த்துக்கள்...