பிரேக்கை மிதிக்காம காரை ஸ்டார்ட் பண்ணா என்ன ஆகும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

ஆட்டோமேட்டிக் கார்களில் பிரேக்கை அழுத்தி ஸ்டார்ட் செய்வது ஒரு முக்கியமான பாதுகாப்பு அம்சம் என்று கூறலாம்.

Image Source: pexels

இதனால் கார் தவறுதலாக முன்னால் அல்லது பின்னால் நகரும் வாய்ப்பு குறைகிறது.

Image Source: pexels

பெரும்பாலான புஷ் பட்டன் ஸ்டார்ட் கார்கள், பிரேக்கை அழுத்திய பிறகு மட்டுமே இன்ஜினை ஸ்டார்ட் செய்ய அனுமதிக்கின்றன.

Image Source: pexels

இந்த அமைப்பு ஓட்டுநர் மற்றும் அதிலுள்ள பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

Image Source: pexels

நீங்கள் தவறுதலாக டிரைவ் அல்லது ரிவர்ஸில் இருந்தாலும் கூட ஆபத்து குறைவாக இருக்கும்.

Image Source: pexels

மேனுவல் கார்களில் பல மாடல்களில் கிளட்சை அழுத்தி ஸ்டார்ட் செய்யும் செயல்முறை இருக்கும் என்பது தெரிந்ததே.

Image Source: pexels

சில கார்களில் பிரேக் அழுத்தாதபோது இக்னிஷன் மட்டுமே ஆன் ஆகும். ஆனால் இன்ஜின் ஸ்டார்ட் ஆகாது.

Image Source: pexels

இந்த அம்சம் விபத்து ஏற்படுவதைக் குறைப்பதில் உதவுகிறது.

Image Source: pexels

காரை தொடங்குவதற்கு முன் சீட் பெல்ட் அணிவதும் சுற்றுப்புற வாகனங்களை கவனிப்பதும் முக்கியம்.

Image Source: pexels

எப்போதும் உங்கள் கார் பயனர் கையேட்டில் கொடுக்கப்பட்ட தொடங்கும் வழிமுறைகளை தெரிந்துகொண்ட பிறகு ஓட்ட வேண்டும்.

Image Source: pexels