மாருதி ஃப்ராங்க்ஸ் ஹைப்ரிட் எப்போது வெளியாகும்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மின்சார கார்களின் தேவை அதிகரித்து வருகிறது, ஆனால் ஹைப்ரிட் கார்களும் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

மாருதி சுசுகியின் ஹைபிரிட் கார்கள் சந்தையில் உள்ளன. இந்த கார்கள் ஸ்ட்ராங் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் வருகின்றன.

கிராண்ட் விட்டாரா மற்றும் இன்விக்டோ ஆகியவை ஹைபிரிட் கார்களாக இருப்பதால் 1200 KM-க்கும் அதிகமான தூரம் செல்லும்.

காரில் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் மின் மோட்டார் மற்றும் உள் எரிப்பு இயந்திரத்தின் சேர்க்கை உள்ளது.

இந்த வண்டிகளின் சிறப்பம்சம் என்னவென்றால் பிரேக் போட்டவுடன் வண்டியின் சக்தி மீண்டும் பிறக்கும்.

புதிய மாருதி ஃப்ரான்ஸ் ஹைப்ரிட்டாக இருக்கலாம். இதுபோன்ற கார்கள் பெட்ரோல் இயந்திரத்தில் தொடர் ஹைப்ரிட் அமைப்புடன் வாகனத்தின் வரம்பை அதிகரிக்கின்றன.

2 kWh பேட்டரி உடைய பெட்ரோல் இஞ்சினுடன் கிடைக்கலாம்.

புதிய மாருதி ஃப்ரான்ஸ் ஹைப்ரிட்டின் சிறப்பு என்னவென்றால், இந்த காரின் மைலேஜ் சிறப்பாக இருக்குமாம். இந்த கார் லிட்டருக்கு 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும்.

புதிய Maruti Fronx Hybrid-ன் விலை பெட்ரோல் வகையை விட சுமார் 2 முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.