Honda Activa EV பிரபலமான நிறுவனம் ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வந்துவிட்டன

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: honda2wheelersindia.com

Honda Activa e எலெக்ட்ரிக் 2025லேயே இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது

Image Source: honda2wheelersindia.com

Honda நிறுவனம் 2 வேரியண்ட்களுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக்டிவா இ ஆக்டிவா இ ஹோண்டா ரோட்ஸிங்க் டியோ

Image Source: honda2wheelersindia.com

ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 1.25 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்டிற்கு ரூ. 1.59 லட்சம் வரை செல்கிறது.
எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 1,19,447 என்றும், உயர் ரக RoadSync Duo மாடலுக்கு சுமார் ரூ. 1,52,747 என்றும் உள்ளது

Image Source: honda2wheelersindia.com

எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 1,19,447 என்றும், உயர் ரக RoadSync Duo மாடலுக்கு சுமார் ரூ. 1,52,747 என்றும் உள்ளது

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூபாய் 1000க்கு முன்பதிவு செய்யலாம்

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக்கில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது

Image Source: honda2wheelersindia.com

ஆக்டிவா இ இல் 1.5 kWh திறன் கொண்ட 2 பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த பேட்டரிகளுடன் ஸ்கூட்டர் 102 கிலோமீட்டர் வரை செல்லும்

Image Source: honda2wheelersindia.com

ஹோண்டா இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ அதிகபட்ச வேகத்தில் செல்லும்

Image Source: honda2wheelersindia.com

ஆக்டிவா எலெக்ட்ரிக் மொத்தம் 3 ரைடிங் மோடுகளுடன் வந்தது ஈகோ ஸ்டாண்டர்ட் ஸ்போர்ட்

Image Source: honda2wheelersindia.com