அதன் பிறகு அந்த எஸ்யுவி 41 லட்சம் ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட EX30, 11kw சார்ஜருடன் வருகிறது.
19 இன்ச் சக்கரங்களை கொண்ட இந்த கார் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டும்
9 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் 12.3 இன்ச் செண்ட்ரல் ஸ்க்ரீன், எல்இடி விளக்குகள், டிஜிட்டல் சாவி என பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.