ஜன.15-ல் தொடங்கும் டாடா சியாரா டெலிவரி

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்

டாடா சியரா இந்திய ஆட்டோ சந்தையில் மிகவும் விரும்பப்படுகிறது.

உங்களுக்குத் தெரியுமா, டாடா சியரா டெலிவரி ஜனவரி 15-ம் தேதி தொடங்குகிறது என்று.?

டாடா சியரா ரெட்ரோ வடிவமைப்பு மற்றும் பல புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது.

2026 ஜனவரி 15 முதல் இந்தியாவில் வாகனங்களை விநியோகிக்கத் தொடங்குவார்கள்.

2025 டிசம்பர் 16-ம் தேதி முதல் டாடா சியரா கார் முன்பதிவு செய்யப்படுகிறது.

டாடா இந்த புதிய எஸ்யூவியை பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்னுடன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா சியரா காரின் பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் ரெவோட்ரன் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் 106 PS சக்தியையும் 145 Nm டார்க்கையும் உருவாக்குகிறது.

டாடா சியரா டீசல் வகையைப் பொறுத்தவரை, இதில் 1.5 லிட்டர் க்ரையோஜெட் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.