உங்க கார் மைலேஜ் அதிகமா கிடைக்கனுமா.? அப்போ இப்படி ஓட்டுங்க...

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pixabay

பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் தங்கள் கார்களின் மைலேஜை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.

Image Source: pexels

உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் கார் ஓட்டும் விதம் தான் காரின் மைலேஜை பாதிக்கிறது?

Image Source: pexels

வாங்க தெரிஞ்சுக்குவோம் எதெல்லாம் செய்தால் உங்க கார் மைலேஜை அதிகப்படுத்தலாம்னு.

Image Source: pexels

வாகனத்தின் சிறந்த மைலேஜைப் பெற, வாகனத்தை ஒரே சீரான வேகத்தில் இயக்க வேண்டும். திடீரென வேகத்தை அதிகரிக்கவோ அல்லது பிரேக் போடவோ கூடாது.

Image Source: pexels

தவறான கியரில் வாகனம் ஓட்டுவது இயந்திரத்திற்கு அழுத்தம் கொடுக்கும். எனவே வேகம் குறைந்தால் உயர்ந்த கியரில் வாகனத்தை இயக்க வேண்டாம்.

Image Source: pexels

கியர் பெடலில் காலை வைத்து காரை ஓட்டாதீர்கள், இது கிளட்ச் பிளேட்டை சேதப்படுத்தும் மற்றும் பெட்ரோல் அதிகமாக எரியும்.

Image Source: pexels

டயர்களில் காற்றின் அளவை எப்போதும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். காற்று குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கக்கூடாது, இதனால் இயந்திரத்தின் மீது அழுத்தம் குறையும்.

Image Source: pexels

காரில் தேவையற்ற பொருட்களை வைக்காதீர்கள், இது இயந்திரத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும்.

Image Source: pexels

சிக்னல் அல்லது வாகனத்தின் வேகம் குறையும்போது ஏசியை அணைத்து வைக்கவும். இதன் மூலம் 30% வரை எரிபொருளை சேமிக்க முடியும்.

Image Source: pexels