பிரபலமான ரேஞ்ச் ரோவர் காரின் மாதம் EMI எவ்வளவு வரும்?

Published by: ராஜேஷ். எஸ்

ரேஞ்ச் ரோவர் ஒரு சக்திவாய்ந்த கார். இது பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களில் வருகிறது.

ரேஞ்ச் ரோவர் மாடல்களில் அதிகம் விற்பனையாகும் மாடல் 3.0 லிட்டர் LWB ஆட்டோபயோகிராபி (பெட்ரோல்) ஆகும்.

ரோவர் ரேஞ்ச் ரோவர் LWB ஆட்டோபயோகிராபி மாடல் விலை 2.57 கோடி ரூபாய் ஆகும்.

ஒருவர் லேண்ட் ரோவர் கார் வாங்க சிபில் ஸ்கோர் மற்றும் வருமானத்தைப் பொறுத்து ரூ.2.31 கோடி வரை கடன் பெறலாம்.

ரேஞ்ச் ரோவர் வாங்க நீங்கள் 25.67 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்

ரேஞ்ச் ரோவர் காரை 4 வருட கடனில் 9 சதவிகித வட்டியுடன் ஒவ்வொரு மாதமும் 5.75 லட்சம் EMI செலுத்த வேண்டும்.

5 வருட கடனுக்கு 9 சதவிகித வட்டியுடன் 4.80 லட்சம் ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டும்.

ஆட்டோபயோகிராபி மாடலுக்காக 6 வருடக் கடன் 9 சதவீத வட்டியில் மாதம் 4.16 லட்சம் EMI செலுத்த வேண்டும்.

இந்திய சந்தையில் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் மொத்தம் நான்கு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.