வெயில் காலத்தில் பைக்கில் ஃபுல் டேங் பெட்ரோல் போடலாமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pexels

கோடை காலத்தில் பொதுவாக வெப்பநிலை அதிகரிக்கும்.

Image Source: pexels

வெப்பநிலை தாக்கம் வாகனம் பைக், கார் பெட்ரோல் டேங்கிலும் ஏற்படும்

Image Source: pexels

கோடையில் காரின் டேங்கை நிரப்ப வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

Image Source: pexels

கோடையில் காரில் அல்லது பைக்கில் முழு டேங்க் நிரப்புவது தவறு அல்ல. ஆனால் வாகனத்திற்கு அவ்வளவு நல்லது அல்ல.

Image Source: pexels

கோடையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேகமாக ஆவியாக வாய்ப்புள்ளது.

Image Source: pexels

பெட்ரொல் டேங்கில் முழுமையாக நிரப்புவதால் எரிபொருள் சூடாகி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

Image Source: pexels

டேங்க் நிரப்புவதற்காக நாசிலில் ஆட்டோ கட் சத்தம் கேட்டவுடன் பெட்ரோலை நிறுத்துங்கள்.

Image Source: pexels

பெட்ரோல் மூடி வரை முழுமையாக நிரப்ப வேண்டாம். பயணத்தின் போது பெட்ரோல் நுரைத்தால் அதற்கு இடம் கிடைக்கும்.

Image Source: pexels

முடிந்தால் காலை அல்லது இரவு நேரத்தில் பெட்ரோல் நிரப்புவது நல்லது என்று பரிந்துரைக்கிறார்கள்.

Image Source: pexels