டூ வீலரை பைக் டாக்சியாக பதிவு செய்வது எப்படி? வருமானம் எப்படி இருக்கும்?

பைக்கை டாக்சியாக பதிவு செய்து கொண்டு.. நேரம் கிடைக்கும்போது வருமானம் ஈட்டுவது இப்போது சுலபம்.

Published by: ராஜேஷ். எஸ்

பதிவு செய்ய ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி பாஸ்புக் வைத்திருக்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

இரு சக்கர வாகனத்திற்கான பதிவு காப்பீடு மற்றும் மாசு சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

நீங்கள் எந்த நிறுவனத்தில் சேர விரும்புகிறீர்களோ அந்த செயலி பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

செயலியில் உங்கள் கைபேசி எண்ணுடன் உள்நுழைந்து, மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து பதிவேற்ற வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

உங்கள் பைக் மாடல் பொதுவாக 2010 அல்லது அதற்குப் பிந்தையதாக இருக்க வேண்டும்.

Published by: ராஜேஷ். எஸ்

பதிவேற்றிய விவரங்களை அந்தந்த நிறுவனங்கள் சரிபார்க்கும். உங்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே ஐடி செயல்படுத்தப்படும்.

Published by: ராஜேஷ். எஸ்

சிறு பயிற்சி வகுப்புகள் அல்லது காணொளிகள் செயலி பயன்பாடு மற்றும் வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு பழகுவது என்பது குறித்து வழங்கப்படுகின்றன.

Published by: ராஜேஷ். எஸ்

சரிபார்ப்பு முடிந்ததும் உங்கள் ஐடி செயல்படுத்தப்படும். அதிலிருந்து நீங்கள் சவாரிகள் எடுக்கலாம்.

Published by: ராஜேஷ். எஸ்

நீங்கள் முடித்த சவாரிகள் மற்றும் கிலோமீட்டர்களைப் பொறுத்து, உங்கள் வருமானம் இருக்கும்.

Published by: ராஜேஷ். எஸ்