மைலேஜ் எவ்வளவு தருகிறது?றது?
மேலும் பழைய தோற்றம் கொடுத்தாலும் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
யமஹா XSR 155ல் 155 cc, சிங்கிள் சிலிண்டர், SOHC, ஃபோர் வால்வ், லிக்விட் கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்டட் இன்ஜின் உள்ளது.
யமஹ XSR 155 அதிகபட்ச முறுக்கு விசை 142 நியூட்டன் மீட்டர்
விவிஏ அம்சம் ஸ்லிப்பர் உதவி கிளட்ச் அமைப்பு ஆறு வேக கியர்பாக்ஸ் ஆகியவை உள்ளன.
இழுவை கட்டுப்பாடு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு உள்ளது.
பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளது
பின்பகுதியில் ரேடியல் 140 பிரிவு டயர் பொருத்தப்பட்டுள்ளது.
இது ஆர்15 அல்லது எம்டி மாடல்களுக்கு சமமான பிரேக்கிங் அமைப்பு
5 6 அடி உயரம் கொண்ட ரைடர்கள் இலகுவாக வண்டி ஓட்ட முடியும்.
ப்ளூடூத் இணைப்பு உள்ளது. மொபைலில் 'வை-கனெக்ட்' செயலியுடன் இணைக்கலாம்.
கால் எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளைப் பெறலாம்.
யமஹ XSR 155 எரிபொருள் தொட்டியின் கொள்ளளவு 10 லிட்டர்கள்.