சிங்கிள் சார்ஜில் 200 கி.மீட்டர் மைலேஜ் தரும் டாப் 7 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - விலை என்ன?

Published by: ராஜேஷ். எஸ்

டிவிஎஸ் iQube ST

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 1,71,719 ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.

சிம்பிள் ஒன்

இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,89,999 ஆகும். இது சிங்கிள் சார்ஜில் 265 கிலோ மீட்டர் வரை செல்லும்.

ஓலா S1 X

இதன் விலை எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 84,999. சிங்கில் சார்ஜில் 242 கிலோ மீட்டர் தூரம் செல்லலாம்.

ஓலா S1 Pro

இந்த வண்டியின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1,24,999. சிங்கிள் சார்ஜில் 242 கி.மீ., வரை செல்லலாம்.

ஓலா S1 X Plus

சிங்கிள் சார்ஜில் 320 கிலோ மீட்டர் செல்லும். இந்த வண்டியின் எக்ஸ் சோரூம் விலை ரூ.1,16,881.

சிம்பிள் அல்ட்ரா

இதன் ரேஞ்ச் 400 கிலோ மீட்டர். சென்னையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2,34,999 ஆகும்

ஓலா S1 X Plus

சிங்கிள் சார்ஜில் 320 கிலோ மீட்டர் செல்லும். இந்த வண்டியின் எக்ஸ் சோரூம் விலை ரூ.1,16,881.

கோமகி XR7

இந்த வண்டியை ஃபுல் சார்ஜ் செய்தால் 322 கிலோ மீட்டர் வரை செல்லலாம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை Rs. 91,499 ஆகும்.